» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி பரதர் நலச்சங்கத்தினர் திமுகவில் ஐக்கியம்!

புதன் 13, மார்ச் 2019 11:53:03 AM (IST)



தூத்துக்குடியில் பரதர் நலச் சங்கம், குரூஸ் பர்னாந்து பேரவையைச் சார்ந்த 20பேர் கீதாஜீவன் எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். 

தூத்துக்குடி பரதர் நலச்சங்க முன்னாள் தலைவரும் குரூஸ் பர்னாந்து பேரவையின் தற்போதைய தலைவருமான ஹெர்மன் கில்டு தலைமையில் அந்த அமைப்பைச் சேர்ந்த 20பேர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ முன்னிலையில், திமுகவில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில் மாநகர செயலளார் எஸ்ஆர் ஆனந்தசேகரன், மாநகர தொண்டர் அணி அமைப்பாளர் முருகஇசக்கி, மகளிர் அணித் துணைச் செயலளாளர் நிர்மலா, வட்டச் செயலளார் டென்சிங் உட்பட பலர் உடனிருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education

Anbu Communications

Nalam Pasumaiyagam

Joseph Marketing

Black Forest Cakes


New Shape Tailors





Thoothukudi Business Directory