» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வாக்காளர் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

ஞாயிறு 17, பிப்ரவரி 2019 7:56:40 PM (IST)



தூத்துக்குடியில் வாக்காளர் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.

தூத்துக்குடி மாநகராட்சியில் வாக்காளர் விழிப்புணர்வு எற்படுத்தும் விதமாக இன்று (17.02.2018) காலை தெற்கு பீச் ரோடு பகுதிகளில் காரில்லா ஞாயிறு நிகழ்ச்சியில் விழிப்புணர்வு வாசகங்களுடன் சைக்கிள் பேரணி நடைபெற்றது. மேற்படி பேரணியை உதவி ஆட்சியர்(பயிற்சி) அனு துவக்கி வைத்தார். மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors

CSC Computer Education

Black Forest Cakes


Nalam Pasumaiyagam


Anbu Communications

Joseph Marketing




Thoothukudi Business Directory