» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்ரீவைகுண்டம் ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி : போலீசார் விசாரணை

ஞாயிறு 17, பிப்ரவரி 2019 12:35:14 PM (IST)

ஸ்ரீவைகுண்டம் ஆற்றில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீவைகுண்டம் கருணாநிதி நகரைச் சேர்ந்தவர் கணபதி மகன் திருவேங்கடம் (32), இவர் அங்குள்ள தாமிரபரணி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தவர், தீடீரென ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஸ்ரீவைகுண்டம் போலீசார், திருவேங்கடம் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications


Joseph Marketing

Black Forest Cakes

CSC Computer Education

New Shape Tailors



Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory