ஜோஸ்Feb 19, 2019 - 11:50:45 PM | Posted IP 172.6*****
முதலில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் ஐ இணையுங்கள். சிலர் இருவேறு இடங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்கிறார்கள். அதை வைத்து பல சலுகைகளை பெறுகிறார்கள். ஆகவே அவற்றை முழுவதுமாக கண்டுபிடித்து நீக்குங்கள். இதன்மூலம் போலிகள் களையப்படுவர். சரியான புள்ளியியல் விபரங்களும் கிடைக்கும். விரைந்து இதை செயல்படுத்துக.
ஜோஸ்Feb 19, 2019 - 11:50:45 PM | Posted IP 172.6*****