» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்ரீ ஜெயேந்திரசரஸ்வதி ஸ்வாமிகள் நினைவுநாள் புகழஞ்சலி : வரும் 24ம் தேதி நடைபெறுகிறது

சனி 16, பிப்ரவரி 2019 11:03:22 AM (IST)

தூத்துக்குடியில் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் முதலாவது நினைவு நாளை முன்னிட்டு வரும் 24ம் தேதி புகழ் அஞ்சலி கூட்டம் நடைபெறுகிறது.

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் தலைமை குருவாக இருந்த ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் சென்ற வருடம் காலமானார். அவரது முதலாவது நினைவு நாளை முன்னிட்டு வரும் 24ம் தேதி மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை தூத்துக்குடி சிவன் கோவில் அருகே இந்து சமுதாய கூட்டமைப்பு சார்பில் புகழ் அஞ்சலி நடைபெற உள்ளது. 

அன்றைய தினம் தேவாரம், சிவபாராயணம், விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் நடைபெற உள்ளது. பக்தர்கள் இதில் திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு இந்து சமுதாய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 


மக்கள் கருத்து

தம்பரஸ் பாலாஜிFeb 16, 2019 - 11:20:05 AM | Posted IP 162.1*****

நன்றி நன்றி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education

Nalam Pasumaiyagam


New Shape Tailors


Black Forest Cakes

Anbu Communications


Joseph Marketing




Thoothukudi Business Directory