» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் 44 எஸ்.ஐக்கள் இடமாற்றம்

வியாழன் 14, பிப்ரவரி 2019 5:32:48 PM (IST)

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதனால், தமிழ்நாட்டில், ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் அரசு மற்றும் காவல் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி கேட்டுக்கொண்டிருக்கிறார். இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றும் செய்யப்பட்டுள்ளனர். அதன் விபரம் வருமாறு : 

1. தூத்துக்குடி முத்தையாபுரம்  எஸ்.ஐ., கருப்பசாமி மணிமுத்தாறு காவல் நிலையத்திற்கு மாற்றம்.

2. கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய  எஸ்.ஐ., பாண்டியன் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்திற்கு மாற்றம்.

3.  திருச்செந்தூர் தாலூகா  எஸ்.ஐ., கருப்பசாமி கடையத்திற்கு மாற்றம் 

4. நாசரேத் சப் இன்ஸ்பெக்டர் துரை மூலைக்கரைப் பட்டிக்கு மாற்றம் 

5. கடம்பூர் எஸ்.ஐ., ரமேஷ்குமார் மூன்றடைப்புக்கு மாற்றம் 

6. ஆத்தூர்  எஸ்.ஐ., பச்சமால் சேரன்மகாதேவி மாற்றம், 

7. தூத்துக்குடி மத்திய குற்றப்பிரிவு எஸ்.ஐ., வைகுண்டம் திருநெல்வேலிக்கு மாற்றம். 

8. தூத்துக்குடி காவல் கட்டுப்பாட்டு அறை எஸ்.ஐ., விஜயகுமார் சிவகிரிக்கு மாற்றம். 

9. தூத்துக்குடி வடபாகம் எஸ்.ஐ., திருமலை முருகன் மாஞ்சேலைக்கு மாற்றம்.

10.  தூத்துக்குடி தென்பாகம் எஸ்.ஐ., வேலாயுதம் முக்கூடலுக்கு மாற்றம். 

11. கொப்பம்பட்டி எஸ்.ஐ., ஆர்த்துர் ஜஸ்டின் முன்னீர் பள்ளத்திற்கு மாற்றம். 

12. ஏரல் எஸ்.ஐ., சண்முகசுந்தரம் மானூருக்கு மாற்றம். 

13. முறப்பநாடு எஸ்.ஐ., பாலகிருஷ்ணன் சுத்தமல்லிக்கு மாற்றம். 

14. குரும்பூர் எஸ்.ஐ., பாலகிருஷ்ணன் தேவர்குளத்திற்கு மாற்றம். 

15. தூத்துக்குடி தெர்மல் நகர் எஸ்.ஐ., ராமசந்திரன் களக்காட்டிற்கு மாற்றம். 

16. திருச்செந்தூர் எஸ்.ஐ., பழனி திருக்குறும்குடிக்கு மாற்றம். 

17. தாளமுத்துநகர் எஸ்.ஐ., சங்கர் ஆயிக்குடிக்கு மாற்றம். 

18. கோலில்பட்டி கிழக்கு எஸ்.ஐ., அரிகண்ணன் இளத்தூர் காவல் நிலையத்திற்கு மாற்றம் 

19. முறப்பநாடு எஸ்.ஐ., செல்வம் சங்கரன்கோவில் டவுணுக்கு மாற்றம். 

20. கொப்பம்பட்டி எஸ்.ஐ., மாணிக்கராஜ் பாவூர்சத்திர்த்திற்கு மாற்றம். 

21. குளத்தூர் எஸ்.ஐ., வள்ளிநாயகம் சேரன்மகாதேவிக்கு மாற்றம்.

22.  தட்டார்மடம் எஸ்.ஐ., கார்த்திகேயன் பத்தமடைக்கு மாற்றம். 

23. செய்துங்கநல்லூர் எஸ்.ஐ., சதீஷ் அச்சன்புதூருக்கு மாற்றம். 

24. குலசை எஸ்.ஐ., சுப்பிரமணியன் தேவர்குளத்திற்கு மாற்றம். 

25. டாக் ஸ்குவாடு எஸ்.ஐ., முத்துசாமி முத்துசாமி பணங்குடிக்கு மாற்றம். 

26. புதுக்கோட்டை எஸ்.ஐ., மகராஜா தென்காசிக்கு மாற்றம். 

27. ஏரல் சரவணன் எஸ்.ஐ., சீதபர்ப்பநல்லூருக்கு மாற்றம். 

28. ஸ்ரீவைகுண்டம் எஸ்.ஐ., முருகப்பெருமாள் வீரவநல்லூருக்கு மாற்றம். 

29. கோவில்பட்டி கிழக்கு எஸ்.ஐ., இசக்கிராஜா சுத்தமல்லிக்கு மாற்றம்.

30.  தூத்துக்குடி மத்திய குற்றப்பிரிவு எஸ்.ஐ., அப்பாதுரை உத்துமலைக்கு மாற்றம். 

31. சாத்தான்குளம் எஸ்.ஐ., ஆழ்வார் பாப்பாகுடிக்கு மாற்றம்.

32. தூத்துக்குடி தென்பாகம் எஸ்.ஐ., முத்துசாமி சீதபர்ப்பநல்லூருக்கு மாற்றம். 

33. சங்கரலிங்கபுரம் எஸ்.ஐ., செல்லதுரை பாப்பாகுடிக்கு மாற்றம். 

34. கோவில்பட்டி மேற்கு எஸ்.ஐ., குருச்செந்தவடிவேல் புளியங்குடிக்கு மாற்றம். 

35. நாலாட்டின்புதூர் எஸ்.ஐ., மகேஸ்வரி அம்பாசமுத்திரத்திற்கு மாற்றம்.

36. விளாத்திகுளம் எஸ்.ஐ., தாமரை செல்வி தென்காசிக்கு மாற்றம். 

37. கழுகுமலை எஸ்.ஐ., சுமதி புளியங்குடிக்கு மாற்றம்.

38. தூத்துக்குடி மத்தியபாகம் எஸ்.ஐ., காந்திமதி முன்னிர் பள்ளத்திற்கு மாற்றம். 

39. கோவில்பட்டி மேற்கு எஸ்.ஐ., அங்குதாய் சுரண்டைக்கு மாற்றம். 

40. கயத்தாறு எஸ்.ஐ., முத்துமாரி சங்கரன்கோவிலுக்கு மாற்றம். 

41. தருவைகுளம் எஸ்.ஐ., ராஜேஸ்வரி தாளையூத்துக்கு மாற்றம். 

42. ஏரல் எஸ்.ஐ., அனிதா தாளையூத்துக்கு மாற்றம். 

43. விளாத்திகுளம் எஸ்.ஐ., பஞ்சவர்ணம் ஆங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றம். 

44. திருச்செந்தூர் சத்தியபாமா நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு இடமாற்றும் செய்யப்பட்டுள்ளனர்.


மக்கள் கருத்து

நிஹாFeb 15, 2019 - 04:24:39 PM | Posted IP 162.1*****

நாய் படாத பாடுதான். இதே போல் அரசு நிர்வாக அதிகாரிகளையும் மாற்றினால் என்ன?

சாமான்யன்Feb 15, 2019 - 05:35:32 AM | Posted IP 162.1*****

பாவம். இவங்கள மாத்தின உடனே தேர்தல் யோக்கியமா நடந்திடும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Joseph Marketing

Nalam Pasumaiyagam

New Shape Tailors

CSC Computer EducationAnbu Communications

Black Forest Cakes
Thoothukudi Business Directory