PrasannaFeb 15, 2019 - 12:11:41 PM | Posted IP 173.2*****
Namma oorla peria building paakrathae kastam.. ithula yaarachum orutharu peria building katnalum iduchirunga..smart city project uh romba nalla panunga.. aviation problem uh iruku.. ethuku idikanum..aakiramipu na antha kadai irukra road line la ulla Ella building um idikanum.. height than prechanana yentha peria building um namma ooruku varathu
RajeshFeb 15, 2019 - 06:45:51 AM | Posted IP 108.1*****
சிவராம்Feb 14, 2019 - 02:10:06 PM | Posted IP 162.1*****
தூத்துக்குடி 3வது மைல் முதல் பீச் ராடு வரை ஆக்கிரமிப்பு உள்ளது இனத இடித்தால் ஆறு வழிச்சாலையே போடலாம். நன்றி!.
வடிவுFeb 14, 2019 - 01:24:49 PM | Posted IP 162.1*****
லயன்ஸ் டவுன் முதல் தெரு ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றவும்.
rajeFeb 14, 2019 - 12:09:48 PM | Posted IP 162.1*****
அண்ணாநகர் இரண்டாவது தெரு மேற்கு யாரும் கண்டுகொள்ள வில்லை பாளை மெயின் ரோடு ஆகும் மாநகராட்சி கண்டுகொள்ள வில்லை
தமிழ்ச்செல்வன்Feb 14, 2019 - 11:32:03 AM | Posted IP 162.1*****
நாகர்கோயில் போத்திஸ் கடைய இப்படித்தான் இடிக்க போறோம்னாங்க. ஒரே வாரத்துல கலெக்டர் மீண்டும் திறக்க உத்தரவு போட்டாரு. இப்போ கட்டிடத்தின் கைப்பிடிச் சுவர், ஜன்னல்கள் போன்றவை இடிக்கப்பட்டுள்ளன. தம்பி சுரேசு சீக்கிரம் போயி ஒரு அமௌண்ட் பேசி செட்டில் பண்ணுப்பா. இல்லேன்னா பயபுள்ளைக உண்மையிலேயே மொத்தமா இடிச்சிருவாங்க. மோசமானவனுங்க!!!
PrasannaFeb 15, 2019 - 12:11:41 PM | Posted IP 173.2*****