மனிதன்Feb 15, 2019 - 09:06:11 PM | Posted IP 162.1*****
1ஆம் கேட் சுரங்க பாதை என்னாச்சு?
சுரேஷ்Feb 15, 2019 - 12:50:57 PM | Posted IP 162.1*****
வாயால் வடை சுடுவதில் சிறந்தவர் .. மார்க்கெட் ல சுத்தமா வைக்க தெரியவில்லை , அங்கு இரவில் சிறுநீர் கழிப்பிடமாக மாறி வருகிறது , மழை பெய்தால் தொற்று நோய் பரவ வாய்ப்பு உள்ளது . நாட்டை காப்பாற்றுவாராம்
தமிழன்-Feb 14, 2019 - 05:59:29 PM | Posted IP 162.1*****
இதோட உனக்கு டாடா.. போ போ போயிட்டே இரு...
தண்ணிFeb 14, 2019 - 01:28:52 PM | Posted IP 162.1*****
2 ஆம் கேட் ல ஒரு பலம் பொடி தெரியல. பேசவந்துட்டானுங்க. தேர்தல் வந்த அல்லி வீசுவானுங்க.
வடிவேல்Feb 14, 2019 - 01:27:30 PM | Posted IP 162.1*****
10 வருஷமா இத தானடா சொல்லிக்கிட்டு இருக்கீங்க.
நிஹாFeb 14, 2019 - 01:04:15 PM | Posted IP 162.1*****
நாங்கள் வாயாலே வடை சுடுவோம். பொதுமக்களாகிய நீங்களும் வாயைப் பிளந்து கொண்டே இருங்கள். எவ்வளவு நாள்தான் முட்டாளாக்குவார்கள்.
தமிழ்ச்செல்வன்Feb 14, 2019 - 11:27:09 AM | Posted IP 162.1*****
புறம்போக்கு நிலத்துல காம்ப்ளக்ஸ் கட்டினது மட்டுமல்ல அதில் செல்லும் பிரதான குழாயில் இருந்து தண்ணீர் திருடி லாரிகளுக்கு விற்கும் அந்த பன்னாட பயல பிடிச்சி உள்ள போடா வக்கு இல்ல. அஞ்சு வருஷமா இதேதான் சொல்லிகிட்டே இருக்கீங்க.
சுந்தரன் தெய்வேந்திரன்Feb 14, 2019 - 11:19:00 AM | Posted IP 162.1*****
ஒரு ரோடு கூட ஒழுங்கா இல்ல. இதுல வேற பந்தாவா அவுத்துவுடுறீங்க.
இவன்Feb 14, 2019 - 10:23:17 AM | Posted IP 162.1*****
VVD பகுதியில் மேம்பாலம் கட்டப்போறோம் எல்லா கடைகளை இடித்து காலிபண்ண சொல்லி விட்டு பூங்கா கட்டப்போறாராம்... ஒழுங்கா ரோட்டை சரிபண்ணுங்க ..அடிக்கடி காலையில் நெரிசல் ஆ இருக்கு
இவன்Feb 14, 2019 - 10:16:16 AM | Posted IP 162.1*****
ஓ .. அப்போ VOC கல்லூரியில் என்னது ஆக்கிரமித்த பூங்காவா ??? அது மேம்பாலம் இல்லையா ??? போக்குவதது அடிக்கடி நெரிசலாக இருக்கும் இடத்தில பூங்காவாம் ? என்னங்க மாநகராட்சியின் புத்தி ??
ராமநாதபூபதிFeb 14, 2019 - 09:59:18 AM | Posted IP 162.1*****
இப்படியே உங்க காலத்தை ஓட்டுங்க
தூத்துக்குடி நண்பர்Feb 14, 2019 - 09:28:57 AM | Posted IP 162.1*****
மிக நல்லது... விரைவில் செயல்படுத்தவும்... தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தையும் பைபாஸ் ரோடு அருகில் கொண்டு சென்றால் நன்றாக இருக்கும்.
மனிதன்Feb 15, 2019 - 09:06:11 PM | Posted IP 162.1*****