» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மக்கள் அச்சப்படத் தேவை இல்லை: ஆட்சியர்

வியாழன் 14, பிப்ரவரி 2019 8:29:57 AM (IST)

தூத்துக்குடியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது தொடர்பாக மக்கள் அச்சப்படத் தேவை இல்லை என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறினார்..

இதுகுறித்து அவர் நேற்று அளித்த பேட்டி: ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக நீதிமன்றத்தில் தீர்ப்பு வர இன்னும் ஒருவாரம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தூத்துக்குடியில் போலீசார் வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் நெருங்குவதால் கொஞ்சம் அதிக இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். எனவே, பொதுமக்கள் எந்தவித அச்சமும் பட தேவை இல்லை என்றார்.


மக்கள் கருத்து

நிஹாFeb 15, 2019 - 04:27:00 PM | Posted IP 162.1*****

தேர்தல் தேதியே இன்னும் அறிவிக்கப்படவில்லை அதற்குள் தேர்தல் பாதுகாப்பு என்பது கொஞ்சமும் நம்பும் படி இல்லை. மக்கள் அவ்வளவு முட்டாள்கள் அல்ல.

வண்டுமுருகன்Feb 14, 2019 - 02:21:30 PM | Posted IP 108.1*****

துறக்கும்னு சொல்லுறிங்களா? அல்லது துறக்காதுன்னு சொல்லவாறீங்களா?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Anbu Communications


Joseph Marketing

New Shape TailorsNalam Pasumaiyagam

CSC Computer EducationThoothukudi Business Directory