தமிழ்ச்செல்வன்Feb 13, 2019 - 06:32:44 PM | Posted IP 172.6*****
எல்லா எழவு மாநாடும் நடத்துறீங்க. சந்தோசம். ஆனால் மாநகராட்சியில் ஒரு லைசென்ஸ் வாங்க போனா நூறு ரூபா கட்டணத்துக்கு மூவாயிரம் கேக்குறான், அதுக்கு என்ன செய்ய போறீங்க? ஒங்கள பார்த்தாலே தொழில் முனைவோர் ஓட்டம்தான் பிடிப்பான்!! எப்படியோ நல்லா இருங்கடா!!
தமிழ்ச்செல்வன்Feb 13, 2019 - 06:32:44 PM | Posted IP 172.6*****