» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கல்லூரி சென்ற மாணவி திடீர் மாயம்

புதன் 13, பிப்ரவரி 2019 10:47:19 AM (IST)

தூத்துக்குடியில் கல்லூரி மாணவி காணாமல் போனது குறித்து போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி பிரையன்ட் நகர் 8ஆவது தெருவைச் சேர்ந்தவர் பொன்ராஜ். இவரது மகள் கார்த்திகா (21). இவர், தூத்துக்குடி எட்டையபுரம் ரோட்டில் உள்ள மகளிர் கல்லூரியில் பிஎஸ்சி 3ஆம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 11ம் தேதி கல்லூரிக்குச் சென்றார். அன்று மாலையில் அவர் வீடுத்திரும்பவில்லை. 

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் தகவல் தெரியவில்லை. இதுகுறித்து அவரது தந்தை பொன்ராஜ் சிப்காட் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்குப் பதிவு செய்து, மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர். 


மக்கள் கருத்து

அருண்Feb 13, 2019 - 03:17:52 PM | Posted IP 172.6*****

எல்லாம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes


Anbu Communications

CSC Computer Education


New Shape Tailors

Nalam Pasumaiyagam

Joseph Marketing




Thoothukudi Business Directory