» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டத்தில் எரிவாயு உருளை விலை நிர்ணயம்: ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல்
திங்கள் 11, பிப்ரவரி 2019 5:30:46 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் எரிவாயு உருளை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் கூடுதல் பணம் செலுத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரத் பெட்ரோலியம் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரூ.719.50/- எனவும் இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரூ.719.50/- எனவும், 01.02.2019 முதல் எரிவாயு நிறுவனங்களால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே நுகர்வோர்கள் எரிவாயு முகவர்களிடமிருந்து வாங்கும் வீட்டு உபயோக எரிவாயு உருளைக்கு (14.2 முப) மேலே குறிப்பிட்டுள்ள தொகைக்கு அதிகமாக பணம் செலுத்த தேவையில்லை என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி அருகே பள்ளி மாணவி தற்கொலை
புதன் 20, பிப்ரவரி 2019 7:44:09 PM (IST)

சண்முகநாதன் எம்எல்ஏ.,வுடன் ஸ்டெர்லைட்எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் சந்திப்பு
புதன் 20, பிப்ரவரி 2019 7:21:33 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
புதன் 20, பிப்ரவரி 2019 6:45:22 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 22ம் தேதி அம்மா திட்ட முகாம்
புதன் 20, பிப்ரவரி 2019 5:59:11 PM (IST)

சீர்மரபினர் சமுதாயத்தினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்: ஆய்வுக் கூட்டத்தில் கோரி்க்கை
புதன் 20, பிப்ரவரி 2019 5:04:18 PM (IST)

தூத்துக்குடியில் பிளஸ் 2 மாணவியை கடத்திய வாலிபர் போக்ஸோ சட்டத்தில் கைது
புதன் 20, பிப்ரவரி 2019 4:11:36 PM (IST)
