» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நாசரேத்தில் உயிர் மீட்சி ஜெபக்குழு சார்பில் நற்செய்தி பெருவிழா!
திங்கள் 11, பிப்ரவரி 2019 12:44:49 PM (IST)

நாசரேத் தூய யோவான் பேராலய வளாகத்தில் உயிர் மீட்சி ஜெபக்குழுசார்பில் 29-வது நற்செய்தி பெருவிழா 3 நாட்கள் கூட்டங்கள் நடைபெற்றது.
தலைமைப் பாதிரியார் எட்வின் ஜெபராஜ் தலைமை வகித்து கூட்டத்தை ஜெபித்து துவக்கி வைத்தார். உதவிப் பாதிரியார் இஸ்ரவேல் ஞானராஜ் முன்னிலை வகித்தார். இதில் தூத்துக்குடி இயேசுவின் அக்கினி ஊழியங்களைச் சேர்ந்த சகோ. கார்த்திக் சி. கமாலியேல் தேவசெய்தி கொடுத்து சிறப்பு பிரார்த்தனை ஏறெடுத்தார். நாசரேத் எபன் குழுவினர் இன்னிசைப் பாடல்களை பாடினர். ஏற்பாடுகளை உயிர்மீட்சி ஜெபக் குழு சார்பில் ஜாண் கோயில்பிச்சை தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி அருகே பள்ளி மாணவி தற்கொலை
புதன் 20, பிப்ரவரி 2019 7:44:09 PM (IST)

சண்முகநாதன் எம்எல்ஏ.,வுடன் ஸ்டெர்லைட்எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் சந்திப்பு
புதன் 20, பிப்ரவரி 2019 7:21:33 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
புதன் 20, பிப்ரவரி 2019 6:45:22 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 22ம் தேதி அம்மா திட்ட முகாம்
புதன் 20, பிப்ரவரி 2019 5:59:11 PM (IST)

சீர்மரபினர் சமுதாயத்தினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்: ஆய்வுக் கூட்டத்தில் கோரி்க்கை
புதன் 20, பிப்ரவரி 2019 5:04:18 PM (IST)

தூத்துக்குடியில் பிளஸ் 2 மாணவியை கடத்திய வாலிபர் போக்ஸோ சட்டத்தில் கைது
புதன் 20, பிப்ரவரி 2019 4:11:36 PM (IST)

தமிழ்செல்வன்Feb 11, 2019 - 01:40:52 PM | Posted IP 141.1*****