indianJan 24, 2019 - 04:48:38 PM | Posted IP 172.6*****
அரசு அலுவலர்கள் லஞ்சம் இனி வாங்க மாட்டோம் என சொல்லுவார்களா
indianJan 24, 2019 - 04:46:51 PM | Posted IP 172.6*****
அரசு அலுவலகத்தில் காசு இல்லாமல் எந்த காரியம் நடைபெறுகிறது
தமிழன்Jan 24, 2019 - 03:05:53 PM | Posted IP 141.1*****
அவர்களின் உழைப்பை சுரண்டுவது நல்லதல்ல . இப்போ நமக்கு அவன் government ல வேலைப்பாகிறான், அவனுக்கு நல்ல சம்பளம்தானே னு நினைப்போம்.. ஆனா இந்த government நம் ஒவொருவருடைய உழைப்பையும் சுரண்டுகிறது.. நாம் போராட வக்கில்லாதவர்களை இருக்கிறோம்.. அவர்கள் பணத்தை எடுத்து ஊருக்கு இலவசமா 1000 , இலவச சாமான்கள் கொடுப்பது சாபக்கேடு..
சாமிJan 24, 2019 - 01:59:35 PM | Posted IP 108.1*****
எலக்சன் வரும்போது எல்லாம் இப்படி ஆடுவது வழக்கம்தான்
indianJan 24, 2019 - 04:48:38 PM | Posted IP 172.6*****