» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அருகே விபத்தில் வாலிபர் பரிதாப சாவு: போலீஸ் விசாரணை

சனி 12, ஜனவரி 2019 11:14:41 AM (IST)

தூத்துக்குடி அருகே மோட்டார் பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் உயிரிழந்தார். 

தூத்துக்குடி அருகே ஓட்டப்பிடாரத்தில் இருந்து குறுக்குச்சாலை நோக்கி செல்லும் ரோட்டில் சண்முகபுரம் கிராமத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடந்தார். அவர் அருகே பைக் கிடந்தது. பைக் மீது வாகனம் மோதிய விபத்தில் அவர் இறந்திருக்கலாம் எனத் தெரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து ஓட்டப்பிடாரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்? விபத்தை ஏற்படுத்தியது யார்? என் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD

New Shape Tailors

Joseph Marketing


crescentopticals

CSC Computer EducationThoothukudi Business Directory