» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி தர வேண்டும்: தமிழக அரசுக்கு வேதாந்தா நிறுவனம் கடிதம்

வெள்ளி 11, ஜனவரி 2019 4:08:04 PM (IST)

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி தர வேண்டும் என தமிழக அரசுக்கு வேதாந்தா நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதி தர வேண்டும் என தமிழக அரசுக்கு வேதாந்தா நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது. நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த ஆலைக்குள் செல்ல அனுமதி தேவை என தமிழக சுற்றுச்சூழல் துறைக்கு, வேதாந்தா நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. இதையடுத்து இந்த விவகாரத்தில் சட்ட ஆலோசனை தருமாறு தமிழக தலைமை வழக்கறிஞரிடம் தமிழக சுற்றுச்சூழல் துறை கோரிக்கை விடுத்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

New Shape Tailors




CSC Computer Education

Joseph Marketing

Anbu Communications


Black Forest Cakes



Thoothukudi Business Directory