SelvaDec 18, 2018 - 02:52:05 PM | Posted IP 141.1*****
No
நியாயம்Nov 26, 1545 - 06:30:00 PM | Posted IP 172.6*****
கையில் காயம் ஏற்பட்டால் உடனே கையை வெட்ட சொல்லக்கூடாது....காயத்திற்கு மருத்துவம் செய்து நிவர்த்திசெய்ய்யவேண்டும். அதுபோல, நாட்டின் வளர்ச்சிற்கு தொழிற்சாலைகள் அவசியம் தேவை....தொழிற்சாலைகள் விதிமீறல் செய்தால் அதை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கலாம், ஆனால் தொழிற்சாலையே மூடவேண்டும் என்பது நியாயமா?
கணேஷ்Dec 18, 2018 - 12:58:53 AM | Posted IP 172.6*****
ஸ்டெர்லைட் காரன் கொல்றதை விட உங்க பிளான் ல தான் நிறைய பேர் சாவுங்க. பேச மாே வலைய பாருட்பா . இதில் உள்ள எல்லாடும் கோடீஸ்வரன் தான். அப்பாவி இளைஞர்களையும், வியாபாரியையும் வாழ விடுங்கடா.....
சிவராம்Dec 17, 2018 - 10:49:58 PM | Posted IP 162.1*****
இந்த கூட்டத்தில் உள்ள வங்க ஊரை திருத்துறதுக்கு முன் உங்கள திருத்துங்க.
ஏபிசி ஸ்கூல்ல மாலை அணிந்து சென்றால் அடி.
செல்வகுமார்Dec 17, 2018 - 09:48:56 PM | Posted IP 172.6*****
ஸ்டெர்லைட் தேவை இல்லை
MuruganDec 17, 2018 - 07:46:55 PM | Posted IP 172.6*****
தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா தொழிற்சாலையும் மூடிட்டு பொது வாக்கெடுப்பு நடத்துலாம்.அனைவருக்கும் இவனுங்க தேவையானதை குடுப்பாங்க
John francisDec 17, 2018 - 06:30:29 PM | Posted IP 141.1*****
மக்களுக்கு தீங்கானதை அரசாங்கம் அனுமதிக்க கூடாது
மாணவன்Dec 17, 2018 - 03:19:46 PM | Posted IP 162.1*****
நீங்க பசுமை தீர்ப்பாயத்திடம் சமர்ப்பித்த ஆதாரங்கள் அனைத்தையும் பொது வெளியில் வெளியிடுங்கள். மக்கள் முடிவு எடுக்கட்டும் யாரு நல்லவங்கனு..
ஆப்Dec 17, 2018 - 03:14:40 PM | Posted IP 162.1*****
செயலிழந்த அரசாங்கம் என்ன செய்ய போகுதோ.
போராளிDec 17, 2018 - 03:09:27 PM | Posted IP 172.6*****
மேடமும் ராஜா சாரும் விடியோல பார்த்த மாதிரியே இருக்காங்க!
GodwinDec 17, 2018 - 03:00:52 PM | Posted IP 162.1*****
SelvaDec 18, 2018 - 02:52:05 PM | Posted IP 141.1*****