செந்தில்Dec 18, 2018 - 05:16:24 PM | Posted IP 172.6*****
உன் பிள்ளையை அங்கே வேளைக்கு சேறு பார்ப்போம்
UnmaiDec 17, 2018 - 06:08:38 AM | Posted IP 162.1*****
Sterlite காசு இவனை மாதிரி பன்னாடைகளை இப்படி முட்டாள் தனமாகபேசவைக்குது
ஒருவன்Dec 16, 2018 - 11:25:34 PM | Posted IP 141.1*****
ஆமா . காப்பர் தயாரித்து வெளிநாட்டிற்கு விற்று விட்டு பணம் வாங்கி கொண்டு, மக்களுக்கு கோடி கோடியாக செலவழித்து வரும் ஸ்டெர்லைட்.. பிஜேபி நம்மள முட்டாளாக்குது .. நம்மள எதிராக சதி செய்து வருகிறது .. வாய் கிழிய பேசினால் முகத்திரை கிழியும்... உண்மை தெரிந்து விட்டது .. குற்றவாளி யார் என்று மக்களுக்கு தெரியும் ..
ஒருவன்Dec 16, 2018 - 11:08:32 PM | Posted IP 141.1*****
பின்னாடி பேனர் ல நாற வாய் பொய் வாயன் பொறி உருண்டை குரூப்ஸ் எல்லாம் பொய் தான் சொல்லும்
ஒருவன்Dec 16, 2018 - 11:07:28 PM | Posted IP 141.1*****
ஆமா , ஸ்டெர்லைட் ல இருக்கும் கருவிகள் 60 சவீதம் எல்லாம் வெளிநாட்டில் கொண்டுவந்தவை தானே , தூத்துக்குடி துறைமுகத்தில் கண்டைனர் லாரி மூலமா வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்து காசு வாங்கவில்லையா, முதல்ல வெளிநாட்டுக்கு தொடர்பு எப்படி வந்தது? வெளிநாட்டுக்காரன் உங்களை வைத்து நம்மள சதி செய்வதை போல் தெரிகிறது . மக்களை முட்டாளாக்கும் ஒரே கட்சி பாஜக தான் ஒன்னும் தெரியாமல் பேசும் பாசகவினருக்கு தெளிந்த புத்தி கிடையாது. வாய் கிழிய பேசும் பாஜகவினர்... அதான் தமிழ்நாட்டில் தாமரை மலராது
சிலைDec 16, 2018 - 10:44:55 PM | Posted IP 141.1*****
அப்பாவுக்கு சிலை திறக்கும் ஸ்டாலின் தூத்துக்குடி போராட்டத்துக்கு வருவாரா ?
செந்தில்Dec 18, 2018 - 05:16:24 PM | Posted IP 172.6*****