HINDUDec 16, 2018 - 03:09:53 PM | Posted IP 172.6*****
திரு. க.தங்கமாரிமுத்து / சமூகநலவாதி ஆகியோரின் கருத்துக்கள்தான் சரி .
கேட்ச்Dec 15, 2018 - 09:17:39 PM | Posted IP 141.1*****
இந்த கம்பெனி இன் சாபக்கேடு இதன் ஊழியர்கள், பலர் திருமண்டல தேர்தலில் தில்லாலங்கடி வேட்பாளர்கள், அத்தனை திருச்சபையிலும் பிரிவினையை உண்டாக்கிய குற்றவாளிகள், இதன் உரிமையாளர் இதை மனதில் வைத்து கொள்ள வேண்டும், இனி வரும் காலங்களில் இப்படி பட்டோரை பணியில் அமர்த்தினால் நிறுவனம் வளர்ச்சி அடையாது இவர்கள் அலுவலக நேரத்தில் சபை அரசியல் தான் செய்கிறார்கள் இதை அனைவரும் அறிவர்.
SRLingamDec 15, 2018 - 08:12:40 PM | Posted IP 172.6*****
தன்னம்பிக்கை உடன் மீண்டும் சாதிக்கும்
ஐ.சுரேஷ்குமார்Dec 15, 2018 - 01:36:27 PM | Posted IP 172.6*****
இவர்கள் கடுமையான உழைப்பால் மட்டுமே மிகவும் உயர்ந்த நிலையை அடைந்தவர்கள். ஆகையால் மீண்டும் மீண்டு வருவார்கள் என்று தூத்துக்குடி மக்கள் விரும்புவார்கள் என்று நம்புகிறேன்.
VimalDec 15, 2018 - 01:21:10 PM | Posted IP 172.6*****
நாங்க யார நம்புரது.... யாருக்கு துணை போகனும்...என்னப்பா நீங்க.
இப்ப வரைக்கும் அரசு ஸ்டெர்லைட்ட திறக்க விட மாட்டோம்னு சொல்ராங்க....அதுல ஆபத்து இருக்க போய்தான அரசே தடுமாறுது
Mersal ananthDec 15, 2018 - 11:58:52 AM | Posted IP 172.6*****
எல்லாம் நன்மைக்கே தோல்வியை சந்தித்து வெற்றி பெறுவோம்..
உண்மைDec 15, 2018 - 11:08:31 AM | Posted IP 172.6*****
தமிழ்நாடு அரசால் தடை செய்யபட்ட நிறுவனத்திடம் இருந்து எச்ச காசு வாங்கி கொண்டு பேசாதீர்கள். யார் பொய் போராளிகள்? தடை செய்யபட்ட நிறுவனத்திடம் பணம் வாங்கி கொண்டு அப்பாவி மக்களை ஏமாற்றி ஆட்சியரிடம் மனு கொடுக்க வைக்கும் நீங்கள் தான் பொய் போராளிகள். தமிழ்நாடு அரசால் தடை செய்யபட்ட நிறுவனத்தை திறக்க வேண்டும் என்று சொல்வது தமிழக அரசிற்கு எதிராக செயல்படுவதற்கு அர்த்தம்.
முருகன்Dec 15, 2018 - 11:03:53 AM | Posted IP 162.1*****
தொடர்ந்து, முன்னிலை நிறுவனத்துக்கான விருதுகளை வாங்கியவர்கள். சேவை குறைபாடுகள் இல்லாத வகையில் சிறப்பாக செயல் பட்டவர்கள். அகல கால் வைத்து விட்டார்கள் என்பது எனது கருத்து.
SelviDec 15, 2018 - 10:55:01 AM | Posted IP 172.6*****
Thoothkudi is economically lagging so people should be aware of fake poralis.. Once employment cutoff then city our city life is gone so before believing someone need to analyse the திருத்த
நிஹாDec 15, 2018 - 10:35:15 AM | Posted IP 141.1*****
ரபேல், கணேஷ் அவர்களே செயின்ட் ஜான் கம்பெனி பற்றி 50 -60 வயது தாண்டியவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். உண்மை புலப்படும். இதில் தேவையில்லாமல் ஸ்டெர்லைட் போராட்டத்தை இழுக்காதீர்கள்.
டேனியல்Dec 15, 2018 - 10:03:06 AM | Posted IP 172.6*****
ஏல மடண்ட தமிழ் செல்வம் உன் வேலைய பார்த்துட்டு போடா. உனக்கு என்னல தெரியும் கம்பெனிய பத்தி. முதலில் உன் வேலை நாளைக்கு இருக்குமா அல்லது பிச்சை எடுக்க போறியானு மட்டும் நீ பார்த்துக்கோ.
தமிழ்ச்செல்வன்Dec 15, 2018 - 07:15:08 AM | Posted IP 162.1*****
மில்லர்புரம் CSI சர்ச் முழுவதையும் தன சொந்த செலவில் AC வசதி செய்து கொடுத்தார். அப்படியும் கர்த்தர் கைவிட்டு விட்டோரோ? அப்படி என்றால் கடவுளுக்கு காணிக்கை கொடுப்பது முக்கியம் அல்ல போலும். உள்ளத்தை கொடுப்பது என்பதே உண்மை. குறிப்பாக தினகரன், அவர் மகன் பால் தினகரன் இந்த குடும்பம் கால் வைத்த இடம் எல்லாம் கட்ட மண்ணா போய்விட்டது உண்மை.
மக்கா!Dec 15, 2018 - 06:50:12 AM | Posted IP 172.6*****
தொழில் ஒவ்வொன்றாய் முடங்கி வருகிறது தூத்துக்குடியில்!! இது நல்லதல்ல!
சமூக நலவாதிDec 14, 2018 - 11:40:43 PM | Posted IP 172.6*****
சென்ட் ஜான் நிறுவன திவாலுக்கும், இங்கு நடக்கும் போராட்டத்துக்கும் என்னடா சம்பந்தம் இருக்கு... சென்ட் ஜான் நிறுவனம் சுமார் நான்கு வருடத்துக்கும் மேலாக பெரும் நஷ்டத்தில் தான் இயங்கி வந்தது.... உண்மையில் இங்கு மூளை சலவை செய்பவர்கள் உங்களை போன்ற கார்ப்ரேட் கைக்கூலிகள் மட்டுமே....
க.தங்கமாரிமுத்துDec 14, 2018 - 10:58:33 PM | Posted IP 162.1*****
கம்பெனி திவாலுக்கும் போராட்டத்திற்கும் என்ன சம்பந்தம் கோடிக்கு ஏப்பம்விட பணமுதலைகள் பின்பற்றும் நடைமுறை திவால் அறிவிப்புகள்
கணேஷ்Dec 14, 2018 - 10:08:28 PM | Posted IP 162.1*****
தூத்துக்குடி ஏற்கனவே வேலை வாய்ப்பை இழந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த கம்பெனி நிலை கவல.யடைய செய்கிறது. போராட்டம், போராட்டம் என மக்களை மூளைச்சலவை செய்தவர்கள் உருப்பட மாட்டார்கள். நேர்மையாக தொழில் செய்தவர்கள் உருப்பட்ட தாய் சரித்திரம் இல்லை.
RameshDec 14, 2018 - 09:11:50 PM | Posted IP 172.6*****
Raphael St John company pathi ungalukku eanna therium neethiman vilunthalum eazhuvan ithu kartharudaiya vaarthai ok
ரபேல்Dec 14, 2018 - 08:21:28 PM | Posted IP 172.6*****
போலி போராளிகளின் பேச்சுக்கு அடிமையாகாதீர்கள் மக்களே. யோசித்து செயல்படுங்கள். இதே மாதிரி இன்னும் பல நிறுவனங்கள் உள்ளன நமக்குத் தெரியாமல் . வருங்காலத்தில் உஷா ராய் இருங்கள்.
HINDUDec 16, 2018 - 03:09:53 PM | Posted IP 172.6*****