» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

புயல் நிவாரணநிதி அளித்த பள்ளி மாணவ மாணவிகள்

வியாழன் 6, டிசம்பர் 2018 8:15:05 PM (IST)
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் ஊராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் கஜா புயல் நிவாரண பொருட்களை அளித்தனர்.

கஜா புயல் நிவாரணநிதியை பள்ளி மாணவர்கள் மாவட்டஆட்சியரிடம் அளிக்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. அவ்வகையில் இன்று தூத்துக்குடி தேவர்காலனி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவ மாணவிகள் ரூ. 10343 மதிப்பில் நிவாரணநிதியை மாவட்டஆட்சியர் சந்திப்நந்தூரியிடம் வழங்கினார்கள். அப்போது பள்ளி தலைமைஆசிரியை உமா மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் உடனிருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing

Nalam Pasumaiyagam


CSC Computer Education

Anbu Communications

New Shape TailorsBlack Forest CakesThoothukudi Business Directory