» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கஜா புயல் நிவாரணநிதியாக ரூ. 10 லட்சம் : நெல்லை அதிமுக செயலாளர் முதல்வரிடம் வழங்கல்

வியாழன் 6, டிசம்பர் 2018 6:44:16 PM (IST)



கஜா புயல் நிவாரணநிதியாக ரூ. 10 லட்சத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் திருநெல்வேலி மாநகர அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா வழங்கினார். 

கடந்த 16 ம் தேதி தாக்கிய கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ளது. லட்சக்கணக்கான மரங்கள் சாய்ந்துள்ளது. ஏராளமான கால்நடைகள் உயிரிழந்துள்ளது. டெல்டா மாவட்ட மக்களுக்காக தனியார்அமைப்புகள், தனிநபர்கள் என பலரும் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் இன்று திருநெல்வேலி மாநகர அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா, கஜா புயல் நிவாரணநிதியாக ரூ. 10 லட்சத்திற்கான காசோலையை தமிழகமுதல்வர் எடப்பாடிபழனிச்சாமியை சந்தித்து வழங்கினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

Joseph Marketing



Nalam Pasumaiyagam



CSC Computer Education

Anbu Communications

Black Forest Cakes



Thoothukudi Business Directory