» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பண்டாரம்பட்டி மக்கள் போராட்டம்

வியாழன் 6, டிசம்பர் 2018 3:58:25 PM (IST)தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி பண்டாரம்பட்டி கிராமத்தில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது தொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி பண்டாரம்பட்டி கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்ட்த்தில் ஈடுபட்டனர். தீர்மானத்திற்கு ஆளும் கட்சி, எதிர்கட்சியினர் ஆதரவளிக்காவிட்டால் இனி வரும் தேர்தலை புறக்கணிப்போம் என அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.  கிராம மக்கள் திடீர் போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்ப்பட்டது. இதையொட்டி அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.


மக்கள் கருத்து

ராஜாDec 7, 2018 - 05:37:29 PM | Posted IP 162.1*****

இந்த கூட்டம் மக்கள் அதிகாரம் அமைப்போடது. இன்னும் எத்தனை பலிகளோ? பாவம் தூத்துக்குடி மக்கள் .

இவன்Dec 7, 2018 - 02:10:57 PM | Posted IP 172.6*****

உண்மை அவர் களுக்கு ... நீ ஒரு பிணந்தின்னி

உண்மைDec 7, 2018 - 11:37:12 AM | Posted IP 162.1*****

ஒருவன் அவர்களுக்கு.. உங்கள் நியாயம்படி பார்த்தால், 13 பேரை கொன்றது போலீஸ் தானே? பின்பு ஏன் அந்த போலீசை கண்டித்து போராட்டம் பண்ணவில்லை? உங்கள் கண்கள் பணத்தால் மறைக்கப்பட்டு, sterlite எதிராக மட்டும் போராட்டம் பண்ண வைக்கபடுகிறதா?

அன்புDec 7, 2018 - 11:11:04 AM | Posted IP 172.6*****

உரிமைக்கான போராட்டம் தொடரும் வாழ்த்துக்கள் மக்களே.

ஒருவன்Dec 7, 2018 - 11:03:13 AM | Posted IP 172.6*****

உண்மை அவர்களுக்கு .. 13 பேரை கொன்றவர் அந்த அம்மா அல்ல , சில போலீஸ் தான், தடியடி மட்டும் நடத்தி இருந்தால் உயிர் காப்பாற்றப்பட்டி இருக்கலாம் ... உங்களுக்கு மழை முக்கியமா ? பணம் முக்கியமா ?

மீண்டும் தூத்துக்குடி மக்கள்Dec 7, 2018 - 10:25:26 AM | Posted IP 172.6*****

BAN STERLITE

உண்மைDec 6, 2018 - 09:56:49 PM | Posted IP 172.6*****

மைக்ல பேசுற அந்த அம்மா தான் மே 21 அன்று போலீசை அடிப்போம் மிதிப்போம்னு பேசுச்சு.. அடுத்த நாள் 13 உயிரை காவு வாங்கிருச்சு.. இந்த தடவ எத்தனை உயிர்க்கு பிளான் போடுது??? வசந்தி வசதியா வாழ அப்பாவி மக்கள் உயிரை பலி கேட்குது!

TamilandaDec 6, 2018 - 07:45:40 PM | Posted IP 162.1*****

BAN STERLITE.....

UnmaiDec 6, 2018 - 07:21:16 PM | Posted IP 162.1*****

Makkalay poraattam vetri peruvathatku vaalthukkal.... Ban Sterlite.... Why the hell State government is appeasing BJP and his loyal friend Agarval.. .....take policy in the assembly against Sterlite who killed innocent blood.... Hope government should not fool around the people' reaction against NAASAHAARA STERLITE. Those who were bribed by the sterlite...take this sterlite to Gujarat and support the blood tainted inhuman Vedanta group over there....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam


CSC Computer EducationBlack Forest Cakes

Joseph Marketing

New Shape Tailors

Anbu Communications
Thoothukudi Business Directory