» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி இந்து முன்னணியினர் பெருமாள் கோவிலில் மனு!!

வியாழன் 6, டிசம்பர் 2018 12:27:39 PM (IST)அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி தூத்துக்குடியில் இந்து முன்னணி சார்பில் பெருமாள் கோவில் உண்டியலில் மனு செலுத்தப்பட்டது. 

அயோத்தில் ராமருக்கு கோவில் கட்ட மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வர வலியுறுத்தி தூத்துக்குடி மாநகா் மாவட்ட இந்து முன்னணி  சார்பில் பிரசார இயக்கம் நடைபெற்றது. இதையொட்டி இராமா் உருவப் படத்திற்கு பிராா்த்தனை மற்றும், பெருமாள் கோவிலில் உள்ள உண்டியலில் மனு செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் ராகவேந்திரா தலைமை வகித்தார். நிர்வாகிகள் சிவலிங்கம், பிரபு, சிபு, வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கனகராஜ், சிவகுமாா், சரவணக்குமாா் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing

CSC Computer Education

New Shape TailorsNalam PasumaiyagamAnbu Communications

Black Forest CakesThoothukudi Business Directory