ஒருவன்Nov 17, 2018 - 10:17:42 PM | Posted IP 162.1*****
பாவம் கலெக்டர் .. பாதாள சாக்கடை பக்கம் வராமல் வீடு வீடாக கொசுவை தேட போகிறார்களாம் ....மாநகராட்சி அமைத்த புது புதுசா பாதாள சாக்கடை தான் தினமும் கொசுக்கள் உற்பத்தி ஆகி எல்லா வீடு களில் குடியேறி இருக்கிறது .... ஆண்டவரே எப்படியாவது தூத்துக்குடியை காப்பாத்துங்கப்பா ...
ஒருவன்Nov 17, 2018 - 10:17:42 PM | Posted IP 162.1*****