» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சர்கார் படத்தில் சர்ச்சை காட்சிகள்: விஜய்க்கு அமைச்சர் கடம்பூர்ராஜூ எச்சரிக்கை

புதன் 7, நவம்பர் 2018 1:09:45 PM (IST)

சர்கார் படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் நேற்று வெளியானது. படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில் தமிழகஅரசுக்கு எதிரான வசனங்கள், காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியானது. 

இந்நிலையில் கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ,  சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் உள்ளதாக அரசுக்கு தகவல் வந்துள்ளது. வளர்ந்து வரும் நடிகர் விஜய்க்கு இது நல்லது இல்லை. படத்திலுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.


மக்கள் கருத்து

ராஜாNov 8, 2018 - 12:18:38 PM | Posted IP 172.6*****

அமைச்சர் ச்டடேமேன்ட் வ்ரோங்

ஒருவன்Nov 7, 2018 - 07:28:33 PM | Posted IP 162.1*****

முதல்ல ஜெயலலிதா அப்போலோவில் இருக்கும்போது சரியாக கவனிக்க தெரியாத அரசியல்வாதிகள் எல்லாம் தேவையில்லாமல் கருத்து சொல்ல வருகிறார்கள் ... ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது இன்னும் சில மீடியாக்கள் கூறுகிறதே ... ஜெயலலிதாவின் சிகிசியின்போது CCTV காமெரா ஏன் இயங்கவில்லை அல்லது தடை செய்யப்பட்டது ??? ஏன் சரியாக உயிரை காப்பாற்றப்படவில்லை ??? அது தான் நாட்டுக்கு முக்கியம்.. அதை மறைந்து இதை திசை திருப்பி கூத்தாடிகள் மீது பழி போட வேலையாகி போச்சு...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education


Anbu Communications

Nalam Pasumaiyagam



Black Forest Cakes



Thoothukudi Business Directory