குருOct 24, 2018 - 08:52:19 PM | Posted IP 141.1*****
நல்ல கருத்துக்களை கூறி உள்ளீர்கள் . நன்றி
ASRAFOct 24, 2018 - 03:31:01 PM | Posted IP 141.1*****
அவர் கூறியதில் தவறில்லை ... திராவிட கட்சிகள் விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தது எதற்காக .? எல்லா மதத்தினரும் குடிக்க தாமிரபரணி உதவுகிறது .. அதற்கு ஒரு விழா எடுப்பதில் தவறில்லையே ? ஏன் எதிர்க்கிறீர்கள்? மதத்தின் பெயரால் பிரிவினையை கொண்டு வரும் அனைவருக்கும் ஆண்டவன் பதில் உரைப்பான்
உண்மைOct 24, 2018 - 02:06:41 PM | Posted IP 141.1*****
ஆமாங்க...ரொம்ம்ம்ப்ப, அளவுக்கு மீறி மாறிட்டுது..
தமிழ்ச்செல்வன்Oct 24, 2018 - 01:51:45 PM | Posted IP 141.1*****
இவருக்கு உடனடியாக மன நல பரிசோதனை செய்ய வேண்டும். ரொம்ப முத்தி போச்சி.
குருOct 24, 2018 - 08:52:19 PM | Posted IP 141.1*****