» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

புஷ்கர விழாவில் நீராடிய தூத்துக்குடி வாலிபர் திடீர் சாவு

சனி 20, அக்டோபர் 2018 5:09:09 PM (IST)



முறப்பநாட்டில் புஷ்கர விழாவையொட்டி தாமிரபரணி ஆற்றில் புனித நீராடிய  தூத்துக்குடி வாலிபர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். 

தூத்துக்குடி பிரைண்ட்நகர் 10வது தெரு மத்திய பகுதியை சேர்ந்தவர் செந்தூர்பாண்டி மகன் ஆறுமுகலிங்கம் (43). இவர் புஷ்கர விழாவையொட்டி இன்று மதியம் முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் புனித நீராட வந்துள்ளார். அப்போது திடீரென ஆற்றில்  மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடார்பாக முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors



crescentopticals



Joseph Marketing


Friends Track CALL TAXI & CAB (P) LTD



Thoothukudi Business Directory