» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கீதாஜீவன் எம்.எல்.ஏ.,விடம் திருமண்டல செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரூபன் வாழ்த்து பெற்றார்
வியாழன் 11, அக்டோபர் 2018 8:51:30 PM (IST)

தூத்துக்குடி சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் கீதாஜீவனிடம் தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல தேர்தலில் செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரூபன் வாழ்த்து பெற்றார்.
தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல தேர்தல் நடைபெற்றது. இதில் எஸ்.டி.கே.ராஜன் அணியைச் சேர்ந்த திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரூபன் வெற்றிபெற்றார். திருமண்டல செயற்குழு உறுப்பினர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவர், தூத்துக்குடி சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் கீதாஜீவனிடம் சால்வை வழங்கி வாழ்த்துக்களை பெற்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூரில் பச்சை சாத்தி சப்பரத்தில் சுவாமி வீதி உலா : திரளான பக்தர்கள் தரிசனம்
ஞாயிறு 17, பிப்ரவரி 2019 8:17:09 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சியில் அடர்ந்த காடுகள் திட்டம் : ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
ஞாயிறு 17, பிப்ரவரி 2019 8:11:55 PM (IST)

காஷ்மீரில் பலியான வீரர்களுக்கு திருச்செந்தூரில் அஞ்சலி
ஞாயிறு 17, பிப்ரவரி 2019 8:06:21 PM (IST)

தூத்துக்குடியில் வாக்காளர் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
ஞாயிறு 17, பிப்ரவரி 2019 7:56:40 PM (IST)

தூத்துக்குடி வாக்கு எண்ணிக்கை மையம்: ஆட்சியர் ஆய்வு
ஞாயிறு 17, பிப்ரவரி 2019 7:45:43 PM (IST)

கூட்டணி வைப்பதற்காக நான் கட்சி ஆரம்பிக்கவில்லை : தூத்துக்குடியில் சீமான் பேட்டி
ஞாயிறு 17, பிப்ரவரி 2019 7:38:19 PM (IST)

JOHNSON RAJASINGH JOct 12, 2018 - 12:35:15 PM | Posted IP 172.6*****