» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சைல்டு லைன் சார்பில் தேசிய பெண் குழந்தைகள் தின உறுமொழி ஏற்பு

வியாழன் 11, அக்டோபர் 2018 5:50:55 PM (IST)



தூத்துக்குடி மாவட்ட சைல்டு லைன் 1098 எண் சார்பில், இன்று தேசிய குழந்தைகள் தினம் அனுசரிக்கப்பட்டது.  

தூத்துக்குடி மாவட்டம், கோரம்பள்ளம்- சோரீஸ்புரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சைல்டு லைன் 1098 எண் பற்றிய விழிப்புணர்வுடன், பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும், சமுதாயத்தில் பாலின பாகுபாட்டை நீக்கவும், பெண் குழந்தைகள் தங்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை எதிர்த்து போராடவும், சமூகத்தில் பெண் குழந்தைகளின் பிறப்புரிமையை நிலைநாட்டவும், பெண் குழந்தைகள் தங்கள் எதிர்கால் வாழ்க்கையை முன்னேற்றவும், பெண் குழந்தைகள் அனைவரும் உறுமொழி ஏற்கப்பட்டது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors

Nalam Pasumaiyagam

CSC Computer Education

Joseph Marketing



Black Forest Cakes

Anbu Communications



Thoothukudi Business Directory