» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்டெர்லைட் விவகாரத்தில் வைகோவின் குற்றச்சாட்டு சரியல்ல : ஓ.பி.எஸ். பேட்டி

சனி 22, செப்டம்பர் 2018 11:15:44 AM (IST)

ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு முறையாக செயல்படுகிறது என தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

மதுரை விமான நிலையத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு முறையாக செயல்படவில்லை என மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறியது சரியல்ல. 

அவர் தன் மனதில் தோன்றியதை கூறியுள்ளார். ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு முறையாக செயல்படுகிறது. அரசு என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமோ அவற்றை மேற்கொண்டு வருகிறது. ஏற்கெனவே ஆலையைமூட அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.


மக்கள் கருத்து

சாமி 2Sep 22, 2018 - 02:59:43 PM | Posted IP 162.1*****

பையனுக்கு காண்டிராக்ட் கிடைக்குமா இல்லையா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing

New Shape TailorsFriends Track CALL TAXI & CAB (P) LTD
crescentopticalsThoothukudi Business Directory