» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

துாத்துக்குடியில் தாய் திட்டியதால் மகள் தற்கொலை

வெள்ளி 21, செப்டம்பர் 2018 7:21:24 PM (IST)

துாத்துக்குடியில் தாய் திட்டியதால் விரக்தியடைந்த அவரது மகள் தற்கொலை செய்து கொண்டார்.

துாத்துக்குடி சமிர்வியாஸ் நகரை சேர்ந்த முருகன் ‍‍‍லட்சுமி தம்பதியினரின் மகள் கேசிகா (18). பிஏ முதலாம்ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் சம்பவத்தன்று சூப்பர் மார்க்கெட்டிற்கு  சென்று வருவதாக தாயாரிடம் கூறினாராம். அதற்கு அவரது தாய் தனியாக செல்ல வேண்டாமென்றும் விடுமுறையின் போது தான் அழைத்து செல்வதாக கூறியதால் விரக்தியடைந்த கேசிகா பூச்சிமருந்து குடித்துள்ளார். 

உடனே குடும்பத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இன்று மாலை சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து

Reply to அருண்Sep 22, 2018 - 12:27:43 PM | Posted IP 162.1*****

இன்னு அந்த நம்பிக்கை லாம் இருக்கா மச்சி !! haha

அருண்Sep 22, 2018 - 08:14:00 AM | Posted IP 162.1*****

ஒன்னு சொல்லட்டுங்களா சார்.... என்னைக்கு இந்த பொண்ணுங்க பெத்தவங்க பேச்ச கேக்குரங்களோ அன்னிக்குத்தான் இந்தியா வல்லரசு ஆகும்.!!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

CSC Computer Education


Anbu Communications


Joseph Marketing


Nalam Pasumaiyagam

New Shape Tailors
Thoothukudi Business Directory