நிஹாSep 20, 2018 - 06:00:15 PM | Posted IP 141.1*****
முக்காணி ஆத்தூர் புதிய பாலம், ஏரல் புதிய பாலம் என கடந்த நான்கைந்து ஆண்டுகளில் அமைக்கப்பட்ட பாலங்கள் அனைத்தும் சேதமடைய ஆரம்பித்துவிட்டன. நாமும் வேடிக்கை பார்த்துக்கொண்டே இருப்போம்.
ராமநாதபூபதிSep 20, 2018 - 10:00:59 AM | Posted IP 141.1*****
பாலம் வேலை முடியும் வரை சுங்கச்சாவடியை மூட வேண்டும். வசூலுக்கு மட்டும் குறைவில்லை ஆனால் நிறைய இடங்களில் சாலை பல்லை காட்டுகிறது
செல்வாSep 20, 2018 - 03:56:49 AM | Posted IP 162.1*****
பாலம் சரி செய்யும் வரை toll fee stop பன்னனும்....
பாலாSep 19, 2018 - 09:23:06 PM | Posted IP 162.1*****
நிஹாSep 20, 2018 - 06:00:15 PM | Posted IP 141.1*****