நிஹாSep 20, 2018 - 05:57:17 PM | Posted IP 141.1*****
இருக்கும் ரோட்டில் மேலும் மேலும் ரோட்டை போட்டு, ஐந்தே ஆண்டுகளில் இருக்கிற வீடுகளை பள்ளத்தில் தள்ளிவிடுவார்கள். வீட்டுக்காரர்கள் பாடு திண்டாட்டம்தான். யாருமே இதை கண்டுகொள்வதில்லையே?
ஒருவன்Sep 20, 2018 - 02:49:07 PM | Posted IP 162.1*****
கொஞ்ச நாள் ல BSNL காரங்க வயர் பதிக, மாநகராட்சி காரங்க பாதாள சாக்கடை திட்டம் சொல்லிட்டு தோண்டிட்டு போயிடுவான் .. அதானே ??
ராமநாதபூபதிSep 20, 2018 - 10:03:16 AM | Posted IP 141.1*****
ஏற்கனவே போட்ட வார்டு எண்கள் புதிய பட்டியலிலும் இருக்கிறதே என்ன காரணமாக இருக்கும். நிறைய வார்டுகளில் உள்ள சாலைகள் மிக மோசமாக இருக்கிறது
குலாம் ஹவுசிங்க்போர்டு 3 வது வார்டுSep 19, 2018 - 09:10:24 PM | Posted IP 162.1*****
நன்றி, ஆனால் ரோடு போடுவதற்கு முன்பு ஐர்தேல், ஜிவ், பிஸ்னல், போன்ற கம்பெனிகள் பணிகள் முடித்துவிட்டார்களா?? மற்றும் 4 வது பைப் லைன் வேலை முழுவதுமாக தார்சாலை அமைக்கும் இடத்தில் முடிந்து விட்டதா என்று கள ஆய்வு தயவு செய்து நடத்துங்கள், திட்டத்தை செயல்படுத்தும் முன்பு அனைத்து துறை அதிகாரிகளுக்கும் தெரிவியுங்கள் ,
நிஹாSep 20, 2018 - 05:57:17 PM | Posted IP 141.1*****