» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

வெள்ளி 14, செப்டம்பர் 2018 12:56:11 PM (IST)

துாத்துக்குடியில் உபமின்நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (15ம் தேதி)  மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக துாத்துக்குடி மின்வாரிய செயற்பாெறியாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி எட்டையபுரம் ரோட்டில் அமைந்துள்ள உபமின் நிலையத்தில் நாளை 15ம் தேதி  (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வுள்ளது. 

இதன் காரணமாக போல்பேட்டை, ஆண்டாள் தெரு, சத்திரம் தெரு, 1, 2-ம் ரயில்வே கேட், மட்டக்கடை, பீச் ரோடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள், தெப்பகுளம், சிவன் கோயில் தெரு, டபிள்யூ.ஜி.சி ரோடு, ஜார்ஜ் ரோடு, விஇ ரோடு, ஸ்டேட் பாங்க் காலனி, முத்துகிருஷ்ணாபுரம், முத்தம்மாள் காலனி, கேடிசி நகர், சிவந்தாகுளம் மெயின் ரோடு, தாமோதரநகர், குறிஞ்சிநகர், மில்லர்புரம், ஹவுசிங் போர்டு காலனி, சிதம்பர நகர், பிரையன்ட் நகர், சுப்பையா முதலியார் புரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Anbu Communications


Joseph Marketing

Black Forest Cakes

Nalam Pasumaiyagam

New Shape Tailors

CSC Computer Education



Thoothukudi Business Directory