» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மரக்கிளை வெட்டியபோது மின்சாரம் பாய்ந்து வாலிபர் சாவு

வெள்ளி 14, செப்டம்பர் 2018 10:58:04 AM (IST)

விளாத்திகுளம் அருகே  மரக்கிளையை வெட்டியபோது எதிர்பாரதவிதமான மின்சாரம் பாய்ந்து வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள கந்தசாமிபுரம், வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் துரைராஜ் மகன் ரகுபதி (27), கூலித் தொழிலாளி. நேற்று அப்பகுதியில் மின் வயருக்கு இடையூறாக இருந்த மரக்கிளையை வெட்டிக் கொண்டிருந்தாராம். அப்போது மின் வயர் மீது அரிவாள் பட்டு, ரகுபதி உடல் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து விளாத்திகுளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி்னறனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsFriends Track CALL TAXI & CAB (P) LTD

New Shape Tailors
Joseph Marketing

crescentopticalsThoothukudi Business Directory