» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

டிஜிட்டல் முறையில் வரிசெலுத்தும் வசதி அறிமுகம் : தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

வியாழன் 13, செப்டம்பர் 2018 5:33:04 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய பல்வேறு வகையான வரிகளை டிஜிட்டல் முறையில் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆணையர் (ம) தனி அலுவலர் அல்பி ஜான் வர்க்கீஸ் வெளியி்ட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாநகராட்சியானது 100 பொலிவு நகரங்களில் ஒரு நகரமாக தேர்வு செய்யப்பட்டு இது தொடர்பான பணிகள் முன்னேற்றத்தில் உள்ளது. 

இந்நிலையில் பொதுமக்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய பல்வேறு வகையான வரி இணங்களுக்கான கட்டணம், குடிநீர் கட்டணம் வரி இல்லா இனங்களுக்கான கட்டணம் ஆகிய அனைத்து கட்டணங்களையும் டிஜிட்டல் முறையில் வரையறுக்கப்பட்டுள்ள Online Payments/ Net Banking/ EBPP, UPI, MPS, BHIM, BHARAT QR / Aadhar Pay, NACH, Debit / Credit Cards மற்றும் Mobile Wallets வாயிலாக செலுத்தி இதன்மூலம் டிஜிட்டல் மூலமான பரிவர்த்தனையினை ஊக்குவிப்பதற்கு மாநகராட்சி நிர்வாகத்திற்கு உரிய ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.


மக்கள் கருத்து

கம்ப்யூட்டர் பொறியாளர்Sep 13, 2018 - 07:44:36 PM | Posted IP 162.1*****

சீக்கிரமா online கட்டணத்தை உருவாக்குங்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications


New Shape Tailors

Nalam PasumaiyagamJoseph Marketing


Black Forest Cakes

CSC Computer EducationThoothukudi Business Directory