» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மிஷனெரி இயக்க ஊழியர்களுக்கு இலவச பைக்குகள்: நாசரேத் கதீட்ரல் சபை மக்கள் வழங்கினர்!

புதன் 12, செப்டம்பர் 2018 10:26:07 AM (IST)



தர்மபுரியில் பணிபுரியும் குளோபல் மிஷனெரி இயக்க ஊழியர்களுக்கு இரண்டு சக்கர வாகனங்களை நாசரேத் கதீட்ரல் சபை மக்கள் இலவசமாக வழங்கினர்.

தர்மபுரி பணித்தளத்தில் பணிபுரியும் குளோபல் மிஷனெரி இயக்கத்திற்கு இரண்டு சக்கர வாகனங்கள் நான்கினை நாசரேத் கதீட்ரல் சபைமக்கள் இலவசமாக வழங்கினர். இதற்கான பிரதிஷ்டை பேராலய தலைமைக் குருவானவர் எட்வின்ஜெபராஜ் தலைமையில் உதவிகுரு இஸ்ரவேல் ஞானராஜ், சபை ஊழியர்கள் ரொனால்டு பாஸ்கரன், ஜெபஸ்டின் தங்கபாண்டி, மணிநகர் சபை ஊழியர் சர்ச்சில், சேகர பொருளாளர் மர்காஷிஸ் தேவதாஸ் ஆகியோர் முன்னிலையில் பேராலய தலைமைக் குரு பிரதிஷ்டை செய்து வைத்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Friends Track CALL TAXI & CAB (P) LTD

crescentopticals

New Shape Tailors

Joseph Marketing






Thoothukudi Business Directory