வடிவேல்Aug 14, 2018 - 06:30:58 PM | Posted IP 162.1*****
இவனுங்க i d கார்டட வாங்கி பார்க்கணும். சொந்த ஊர் தெரிந்துவிடும்.
கேட்ச்Aug 14, 2018 - 02:46:23 PM | Posted IP 141.1*****
துறைமுக ஊழியர்களுக்கு குடியிருப்பு அதன் அருகில் உண்டு, ஸ்பீச் ஊழியர்களுக்கு குடியிருப்பு அதன் அருகில் உண்டு, HWP ஊழியர்களுக்கு குடியிருப்பு அதன் அருகில் உண்டு, TTPS / TNEB குடியிருப்பு அதன் அருகில் உண்டு, NLC ஊழியர்களுக்கு குடியிருப்பு அதன் அருகில் உண்டு, Zirconium ஊழியர்களுக்கு குடியிருப்பு அதன் அருகில் உண்டு, ஏன் Sterlite ஊழியர்கள் அதன் அருகில் உள்ள குடியிருப்பில் தங்க மறுக்கிறார்கள், Collector Office அருகில் ஏன்? பாதிப்பு என்ன என்பது நன்கு தயிரும் அவனுக்கு..
கேட்ச்Aug 14, 2018 - 02:39:29 PM | Posted IP 162.1*****
இது போன்ற தொழிற்சாலை திறப்பது மூடுவது மக்கள் எதிர்ப்பு ஏன் வருகிறது என்று யோசித்து பாருங்கள். இதை மக்கள் வாழாத இடம், பொது மக்களுக்கு பாதிப்பில்லாத இடம் தேர்வு செய்து தாராளமாக திறக்கலாம், அதன் ஊழியர்களை அதனுள் குடியிருப்பு அமைத்து கொடுத்து அங்கேயே தங்க வைக்கலாம், ஏன் இதை அந்த நிர்வாகம் செய்ய மாறுகிறது எல்லாவற்றிலும் விதியை ஏன் மீறவேண்டும் சற்று சிந்தியுங்கள் பொது ஜனங்களே, பொது மக்கள் போல எல்லா சலுகைகளும் அனுபவிக்கும் sTERLITE இந்த மண் சாராத ஊழியர்கள், நச்சு புகை, நச்சு வாயு, நச்சு நீர் என நம் மண்ணை சீரழிக்கும் இது போன்ற மிக பெரிய கார்பொரேட் நிறுவனத்திற்கு ஆதரவு அளித்தால்.. நண்பா ஒன்றை புரிந்து கொள்ள உன்பிள்ளையோடு சேர்ந்து பாம்பையும் வளர விடுவாயோ.... ஜாதி மதம் எல்லாம் கடந்து மனிதனை ஒன்றிணைவோம்
சூர்யாAug 14, 2018 - 01:16:49 PM | Posted IP 162.1*****
கரெக்ட் யா சொன்னிங்க ப்ரோ
suryaAug 14, 2018 - 01:14:48 PM | Posted IP 162.1*****
கரெக்ட் யா சொன்னிங்க ப்ரோ
ManithanAug 13, 2018 - 11:24:02 PM | Posted IP 172.6*****
Appom chennaila velaiku poravana enna solradhu
DuraiAug 13, 2018 - 05:34:05 PM | Posted IP 162.1*****
ஆட பாவிகளா ஏன் இப்படி
மகாராஜாAug 13, 2018 - 05:26:50 PM | Posted IP 162.1*****
சூப்பர் பாலா
பாலாAug 13, 2018 - 01:49:10 PM | Posted IP 162.1*****
வடிவேல்Aug 14, 2018 - 06:30:58 PM | Posted IP 162.1*****