» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

துாத்துக்குடியில் இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு விழா

வியாழன் 9, ஆகஸ்ட் 2018 12:01:38 PM (IST)




ஆலங்குளம் மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்ற ஞானசெல்வத்திற்கு துாத்துக்குடியில் பாராட்டு விழா நடைபெற்றது.

தூத்துக்குடியைச் சேர்ந்தவர் ஞானசெல்வம், இவர் திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி பணி நிறைவு செய்தார். இவருக்கு துாத்துக்குடி கனி பேலசில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் துாத்துக்குடி ரெட் கிராஸ் சங்கத் தலைவர் மருத்துவர் வசீகரன், ஓய்வு பெற்ற  ஏடிஎஸ்பி.,ஜாய் கனகராஜ், மாநில காங்கிரஸ் மகளிர் அணி தலைவர் கனியம்மாள், திருச்சி ஞானகுமார், துாத்துக்குடியை சேர்ந்த போலீஸ் அதிகாரிகள், நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஞானசெல்வத்தின் சகோதரிகள் ஞானசந்திரா, ஞானாம்பாள், மற்றும் சகோதரர்கள் ஞானதுரை, ஆடிட்டர் மோகன் ஆகியோர் செய்திருந்தனர். 


மக்கள் கருத்து

r.vinothAug 10, 2018 - 08:42:03 PM | Posted IP 172.6*****

super sir

S.MoorthiAug 9, 2018 - 08:13:14 PM | Posted IP 141.1*****

EXCELLENT

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Anbu Communications


CSC Computer Education

Nalam Pasumaiyagam

New Shape Tailors

Joseph Marketing

Black Forest Cakes



Thoothukudi Business Directory