» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரி கிராம மக்கள் மனு

திங்கள் 16, ஜூலை 2018 2:04:31 PM (IST)



கூடுதல் பேருந்து இயக்க கோரி அல்லிக்குளம் கிராம மக்கள் துாத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

துாத்துக்குடி புதுக்கோட்டை அல்லிக்குளம் கிராம மக்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு: எங்கள் ஊருக்கு துாத்துக்குடி செக்காரக்குடி அரசுப் பேருந்து காலை இருமுறை வந்து செல்கிறது. பள்ளி, கல்லுாரி மாணவர்கள் துாத்துக்குடி வந்து தொழில் செய்வோர் என அந்த பேருந்து கூட்டமாக உள்ளது. பயணிகள் புட்போர்டில் தொங்கி செல்லும் நிலை உள்ளது. இதனால் 2 விபத்துகளும் ஏற்பட்டுள்ளது. எனவே எங்கள் ஊருக்கு காலை வேளையில் கூடுதல் பேருந்து வசதி செய்து தர வேண்டும்.எங்கள் ஊர் வழியே துாத்துக்குடி பேரூரணி வழித்தடத்தில் புதிய பேருந்து இயக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Friends Track CALL TAXI & CAB (P) LTD



New Shape Tailors


Joseph Marketing


crescentopticals



Thoothukudi Business Directory