» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கழுகுமலையில் டிடிவி தினகரனுக்கு உற்சாக வரவேற்பு

புதன் 11, ஜூலை 2018 5:21:16 PM (IST)



கழுகுமலைக்கு வருகை தந்த டிடிவி தினகரனுக்கு அமமுக கட்சியினர் உற்சாக வரவற்பு அளித்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கட்டாலங்குளத்தில்  சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதற்காக வருகை தந்துள்ள  ஆர்கே நகர் எம்எல்ஏவும், அமமுக கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமான டிடிவி தினகரனுக்கு  கழுகுமலையில் கட்சியின் மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜ், கயத்தார் ஒன்றிய செயலாளர் செல்வகுமார், நகர செயலாளர் கோபி, நகர அம்மா பேரவை செயலாளர் கருப்பசாமி, வடக்கு மாவட்ட பொருளாளர் முத்தையா ஆகியோர் தலைமையில் பட்டாசுகள் வெடித்து உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் அமமுக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

தினேஷ்Jul 11, 2018 - 10:35:47 PM | Posted IP 172.6*****

திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடி கொண்டே இருக்குது....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Joseph Marketing



Friends Track CALL TAXI & CAB (P) LTD


crescentopticals

New Shape Tailors



Thoothukudi Business Directory