» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி பக்கிள் ஓடையில் பேரிகார்டுகள் வீச்சு : போலீசார் விசாரனை

செவ்வாய் 10, ஜூலை 2018 9:54:48 AM (IST)



தூத்துக்குடியில் சாலையில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த‌ வைக்கப்பட்டிருந்த பேரிகார்டுகள் பக்கிள் ஓடையில் வீசப்பட்டுள்ளது.

தூத்துக்குடி பிரதான சாலைகளில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த‌ போக்குவரத்து போலீசார் சார்பில் பல இடங்களில் பேரிகார்டுகள் வைக்கப்பட்டிருந்தன. தூத்துக்குடி பண்டுகரை சாலையில் வைக்கப்பட்டிருந்த  இரும்பிலான 3 பேரிகார்டுகளை சிலர் பக்கிள் ஓடையில் தூக்கி வீசியுள்ளனர். சாலையில் வைக்கப்பட்டிருந்த பேரிகார்டுகளை ஒடையில் தூக்கி வீசியது யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர். கட்ந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் பேரிகார்டுகளை இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் இழுத்துச்சென்றது குறிப்பிடதக்கது.


மக்கள் கருத்து

நலம் விரும்பிJul 10, 2018 - 04:16:36 PM | Posted IP 162.1*****

அப்டியே அந்த குப்பையை சுத்தம் பண்ணினா நல்லா இருக்கும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Joseph Marketing



Black Forest Cakes

Nalam Pasumaiyagam

New Shape Tailors

Anbu Communications

CSC Computer Education



Thoothukudi Business Directory