ராமநாதபூபதிJun 25, 2018 - 04:26:39 PM | Posted IP 162.1*****
இப்படியே போராடி போராடி தங்களது வாழ்வாதாரத்தை இழக்கப்போகின்றனர் தூத்துக்குடி மீனவர்கள். தமிழகத்தின் எந்த மாவட்டத்திலும் இல்லாத நிலை தூத்துக்குடியில் இருக்கிறது மீனவர்களுக்கு. தங்களது இலக்கை அடைய வாழ்த்துக்கள்
குமரன்Jun 25, 2018 - 01:06:25 PM | Posted IP 162.1*****
சுமூக தீர்வு எங்கே ஏற்பட்டுள்ளது. விதிகளுக்கு அப்பாற்பட்டு இயங்கி வந்த விசைபடகுகளும் கடலுக்குள் சென்றுள்ளது. அவர்கள் மீது மீன்வளத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்க தயாராகி வருகின்றனர். விரைவில் விசைப்படகு வேலை நிறுத்தம் தொடங்கும்.
ராமநாதபூபதிJun 25, 2018 - 04:26:39 PM | Posted IP 162.1*****