» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அதிமுக நிர்வாகியிடம் சண்முகநாதன் எம்எல்ஏ., நலம் விசாரிப்பு

திங்கள் 18, ஜூன் 2018 7:58:08 PM (IST)


உடல்நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்றுவரும் அதிமுக நிர்வாகி ஆறுமுகநயினாரை சந்தித்து ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்எல்ஏ., சண்முகநாதன் நலம் விசாரித்தார்.

தூத்துக்குடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அ.தி.மு.க முன்னாள் மாவட்ட செயலாளரும், பால்வளத்துறை தலை வருமான பி.ஏ.ஆறுமுகநயினாரை, எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ நேரில் சந்தித்து உடல்நலம் பற்றி விசாரித்தார். அப்போது அவருடன்  அதிமுக அமைப்புசாரா ஓட்டுனரணி இணைச்செயலாளர் பெருமாள்சாமி., முன்னாள் மாநகர செயலாளர் ஏசாதுரை, மாவட்ட இலக்கியணி செயலாளர் நடராஜன், மாவட்ட  எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் சத்யா இலட்சுமணன், தூத்துக்குடி மாநகர வடக்குபகுதி மாவட்ட பிரதிநிதி வழக்கறிஞர் முனியசாமி, மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை பொருளாளர் ஜெ.தனம்., மற்றும் நகர இளைஞர்,  இளம்பெண்கள் பாசறை துணைத்தலைவர் சகாயராஜ், ரமேஷ், சாம்ராஜ், பாலஜெயம் உட்பட பலர் இருந்தனர். 


மக்கள் கருத்து

ராமநாதபூபதிJun 19, 2018 - 09:53:58 AM | Posted IP 162.1*****

மருமகன் கிட்டே அடிவாங்கினது எப்படி இருக்குதாம் கேட்பீர்களா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Joseph Marketing
crescentopticals

Friends Track CALL TAXI & CAB (P) LTD


New Shape TailorsThoothukudi Business Directory