» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாலுமாவடியில் அற்புத விடுதலை பிரார்த்தனை கூட்டம்

வியாழன் 14, ஜூன் 2018 8:22:50 PM (IST)


நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் அற்புத விடுதலை பிரார்த்தனை கூட்டம் நேற்று (வியாழக்கிழமை) காலை 11 மணி முதல் மாலை 3 மணிவரை நடந்தது.

இந்த பிரார்த்தனை கூட்டத்தில் இயேசு விடுவிக்கிறார் ஜெபக்குழுவினர் பாடல்கள் பாடினர்.  இயேசு விடு விக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன்.சி.லாசரஸ் தேவ செய்தி வழங்கி சிறப்பு பிரார்த்தனை நடத்தினார். இதில் குடும்ப ஆசீர்வாதத்திற்காகவும், வியாதி யஸ்தர்களுக்காகவும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவன பொது மேலாளர் செல்வக்குமார் தலைமையில் ஜெபக்குழுவினர் செய்து இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Joseph Marketing

crescentopticals

New Shape Tailors


Friends Track CALL TAXI & CAB (P) LTD



Thoothukudi Business Directory