» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 21-ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் தகவல்

வியாழன் 14, ஜூன் 2018 3:38:43 PM (IST)

தூத்துக்குடியில் வருகிற 21-ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்காக ஜூன் 2018 மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்  21-06-2018 வியாழக்கிழமை அன்று காலை 11.00 மணிக்கு ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தலைமையில் நடைபெறும். 

இக்கூட்டத்தில்  விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தபட்ட குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored Ads


Joseph Marketing



Friends Track CALL TAXI & CAB (P) LTD


New Shape Tailors

crescentopticals




Thoothukudi Business Directory