» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் அரசு பேருந்துக்கு தீ வைப்பு

வெள்ளி 25, மே 2018 7:08:43 PM (IST)

திருச்செந்தூர் - திருநெல்வேலி மார்க்கமாக 5 பயணிகளோடு சென்ற அரசு பேருந்துக்கு மர்ம நபர்களால் தீ வைக்கப்பட்டது. இதனை அறிந்த திருவைகுண்டம் தீயனைப்புவர்கள் தீயை அனைக்க போராடினார். இது குறித்து வழக்கு பதிவு செய்து செய்துங்கநல்லூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா நேரில் ஆய்வு செய்ய சம்பவ இடத்திற்கு விரைந்து உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Friends Track CALL TAXI & CAB (P) LTD


Joseph Marketing

crescentopticals


New Shape Tailors





Thoothukudi Business Directory