» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

துாத்துக்குடியில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு : வடபாகம் போலீஸார் விசாரணை

ஞாயிறு 20, மே 2018 11:46:00 AM (IST)

துாத்துக்குடி கதிரேசன் கோவில்தெருவை சேர்ந்த பெண்ணிடம் தங்கநகை பறிக்கப்பட்டுள்ளது.

துாத்துக்குடி கதிரேசன் கோவில் தெருவை சேர்ந்த வயனபெருமாள்.இவரது மனைவி வள்ளியம்மாள் (62).நேற்று கடைவீதிக்கு சென்று விட்டு திரும்பி வீட்டுக்கு சென்றார்.அப்போது ஒரு பைக்கில் வந்த 2 மர்மநபர்கள் வள்ளி யம்மாள் கழுத்திலிருந்த சுமார் 2 பவுன் தங்கசங்கிலியை பறித்து சென்றனர்.இது குறித்து துாத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வரு கின்றனர்.


மக்கள் கருத்து

surendarமே 20, 2018 - 03:49:53 PM | Posted IP 162.1*****

போலீஸ் தூங்கிக்கொண்டிருக்கிறது. சரியான நடவடிக்கை எடுத்து கெண்டை கால் நரம்பு CUT பண்ணினா பயம் இருக்கும். அதுவரை இந்த வழிப்பறியை தடுக்க முடியாது. முதல்ல, போலீஸ் பண்ற வழிப்பறிய நிறுத்தணும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored Ads

Joseph Marketing

New Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTD


crescentopticalsThoothukudi Business Directory