» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆட்டோவில் இருந்த மாற்றுத்திறனாளிக்கு நலத் திட்ட உதவி : ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வழங்கினார்!!

வியாழன் 17, மே 2018 12:38:15 PM (IST)ஒட்டப்பிடாரத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு நலத் திட்ட உதவிகள் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தியாகராஜன் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகாவில் 3வது நாளாக ஜமாபந்தி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தியாகராஜன் தலைமையில் நடத்தது. அப்போது ஆட்டோவில் இருந்த நடக்க முடியாத மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகைக்கான ஆணையினை ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வழங்கினார். தாசில்தார் ஜாண்சன் தேவசகாயம், சமூக பாதுகாப்பு தாசில்தார் ஞானராஜ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். 


மக்கள் கருத்து

ஆசீர். விமே 17, 2018 - 02:07:31 PM | Posted IP 162.1*****

தியாகராஜன் சார் திருச்செந்தூர் கோட்டாட்சியராக பணிபுரிந்த போதே மக்களின் நன்மதிப்பை பெற்றவர். அவரது பணி என்றும் வாழ்கவே

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored Ads

crescentopticals

Joseph Marketing


New Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTDThoothukudi Business Directory