» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரிஷியன் சாவு

வியாழன் 17, மே 2018 11:05:04 AM (IST)

தூத்துக்குடியில் கோவில் கொடை விழாவிற்காக டியூப்லைட் கட்டும்போது எதிர்பாரதவிதமாக மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரிஷியன் உயிரிழந்தார். 

தூத்துக்குடி சுப்பையா முதலியார்புரம் 3வது தெருவைச் சேர்ந்தவர் சரவண பேதுரு மகன் சிவகணேஷ் (18), சவுண்ட் சர்வீஸ் கடையில் எலக்ட்ரிஷியனாக வேலைபார்த்து வந்தார். தூத்துக்குடி செல்வநாயகபுரத்தில் உள்ள ஒரு கோவில் கொடைவிழாவையொட்டி நேற்று இவர் டியூப் லைட்டுகளை கட்டிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக வடபாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து

balaமே 17, 2018 - 05:23:44 PM | Posted IP 162.1*****

தம்பி சிவவவுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்!

கணேஷ்மே 17, 2018 - 12:34:33 PM | Posted IP 162.1*****

தம்பி , சிவா க்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored Adscrescentopticals

Joseph Marketing


Friends Track CALL TAXI & CAB (P) LTDNew Shape TailorsThoothukudi Business Directory